தமிழ் அப்படிப்பட்ட யின் அர்த்தம்

அப்படிப்பட்ட

பெயரடை

  • 1

    முன்னர் குறிப்பிட்ட தன்மை கொண்ட.

    ‘அவர் எதை எழுதினாலும் கவனத்துடன் எழுதுவார். அப்படிப்பட்டவர் எழுதிய கட்டுரையில் இந்த மாதிரி தவறு நேர்ந்திருப்பது வியப்புதான்’
    ‘சில திறமைகளை அதிகம் கொண்ட குழந்தைகளும் உண்டு. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உரிய கவனத்தை நாம் செலுத்த வேண்டும்’