தமிழ் அப்படி இப்படியென்று யின் அர்த்தம்

அப்படி இப்படியென்று

வினையடை

  • 1

    திட்டவட்டமாகக் கூறமுடியாதபடி.

    ‘அவர் ராஜினாமா பற்றி அப்படி இப்படியென்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன’

  • 2

    எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாத நிலையில்.

    ‘குடும்பம் என்றால் அப்படி இப்படியென்றுதான் இருக்கும்’