தமிழ் அப்பாற்படு யின் அர்த்தம்

அப்பாற்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (குறிப்பிட்ட நிலை, தன்மை முதலியவற்றுக்கு) மேற்பட்டதாக அல்லது மீறியதாக இருத்தல்.

    ‘இது சாதாரண அறிவுக்கு அப்பாற்பட்டது; விளக்க முடியாதது’
    ‘சில விஷயங்கள் நம் சக்திக்கு அப்பாற்பட்டவைதான்’