தமிழ் அப்பிராணி யின் அர்த்தம்

அப்பிராணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அப்பாவி; சாது.

    ‘பாவம், அப்பிராணி! அவனை ஏன் அடிக்கிறீர்கள்?’