தமிழ் அப்போதைக்கு யின் அர்த்தம்

அப்போதைக்கு

வினையடை

  • 1

    அந்த நேரத்தில்; தற்காலிகமாக.

    ‘அழுகையை அப்போதைக்கு அடக்கிக்கொண்டாள்’