தமிழ் அபாயச் சங்கிலி யின் அர்த்தம்

அபாயச் சங்கிலி

பெயர்ச்சொல்

  • 1

    ஆபத்து நேரத்தில் பயணிகள் ரயிலை நிறுத்துவதற்கு இழுக்க வேண்டிய சங்கிலி.