தமிழ் அபிநயம் யின் அர்த்தம்

அபிநயம்

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    நாட்டியத்தில் களம், கருத்து, காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல்.

    ‘இருபத்து நான்கு ஒற்றைக் கை அபிநயங்களைக் காட்டி விளக்கினார்’