தமிழ் அபின் யின் அர்த்தம்

அபின்

பெயர்ச்சொல்

  • 1

    (கசகசாவின் காயைக் கீறி வெளிப்படும் பாலிலிருந்து தயாரிக்கப்படும்) ஒரு வகைப் போதைப்பொருள்.