தமிழ் அபிப்பிராய பேதம் யின் அர்த்தம்

அபிப்பிராய பேதம்

பெயர்ச்சொல்

  • 1

    கருத்து வேற்றுமை.

    ‘இந்த நாவலைக் குறித்து எங்கள் இருவருக்கும் அபிப்பிராய பேதம் உண்டு’

  • 2

    மன வருத்தம்.

    ‘ஒரு சாதாரணப் பிரச்சினையினால் இருவருக்குள்ளும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுவிட்டது’