தமிழ் அபிவிருத்தி யின் அர்த்தம்

அபிவிருத்தி

பெயர்ச்சொல்

 • 1

  (தொழில், பொருளாதாரம் முதலியவற்றில்) வளர்ச்சி.

  ‘தொழில் அபிவிருத்தி மிக்க நாடுகள்’
  ‘கால்நடை அபிவிருத்தி’

 • 2

  அருகிவரும் வழக்கு முன்னேற்றம்.

  ‘ஆசிரியர்களின் திறமையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை’