தமிழ் அபிஷேகம் யின் அர்த்தம்

அபிஷேகம்

பெயர்ச்சொல்

  • 1

    பால், தேன் முதலியவற்றைக் கடவுள் விக்கிரகத்தின் மீது படும்படி சொரிதல்.

  • 2

    கிறித்தவ வழக்கு
    திருச்சபையின் திருப்பணிக்காக ஒருவரை ஆயர் முறைப்படி ஏற்றுக்கொள்ளும் சடங்கு.