தமிழ் அமங்கலி யின் அர்த்தம்

அமங்கலி

பெயர்ச்சொல்

  • 1

    கணவன் இறந்தபின் மங்கலமாகக் கருதப்படும் பொருள்களை அணிவதற்கும் மங்கல நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கும் உரிமை இழந்ததாகக் கருதப்படும் பெண்; விதவை.