தமிழ் அம்பாள் யின் அர்த்தம்

அம்பாள்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர்.

    ‘அர்ச்சனை அம்பாளுக்கா, சுவாமிக்கா?’