தமிழ் அம்போவென்று விடு யின் அர்த்தம்

அம்போவென்று விடு

வினைச்சொல்விட, விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஆதரவு அற்ற நிலையில் விடுதல்; கைவிடுதல்.

    ‘மனைவியையும் குழந்தையையும் அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டான்’