தமிழ் அம்மட்டில் யின் அர்த்தம்

அம்மட்டில்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அந்த அளவில்.

    ‘பேச்சை அம்மட்டில் நிறுத்திக்கொண்டு எழுந்து சென்றனர்’