தமிழ் அம்மானை யின் அர்த்தம்

அம்மானை

பெயர்ச்சொல்

  • 1

    பாடலின் இறுதி ‘அம்மானை’ என்று முடியும் வகையில் எழுதப்படும் சிற்றிலக்கிய வகை.