தமிழ் அம்மி யின் அர்த்தம்

அம்மி

பெயர்ச்சொல்

  • 1

    குழவிகொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.