அம்முதலாக -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அம்முதலாக1அம்முதலாக2

அம்முதலாக1

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மேக) மூட்டமாக.

    ‘மேகம் அம்முதலாக இருக்கிறது; மழை வரும்’

அம்முதலாக -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அம்முதலாக1அம்முதலாக2

அம்முதலாக2

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மயக்கமாக; தலைச்சுற்றலோடு.

    ‘காலையிலிருந்தே தலை அம்முதலாக இருக்கிறது’