தமிழ் அம்மைப் பால் யின் அர்த்தம்

அம்மைப் பால்

பெயர்ச்சொல்

  • 1

    பெரியம்மை நோய் வராமல் இருப்பதற்குப் போடப்படும் தடுப்பு ஊசிக்கான மருந்து.