தமிழ் அமர்க்களம் யின் அர்த்தம்

அமர்க்களம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கோலாகலம்; விமரிசை; சிறப்பு.

  ‘வெள்ளிவிழா அமர்க்களமாக நடைபெற்றது’
  ‘அமர்க்களமான உபசாரம்’

 • 2

  கூச்சலும் குழப்பமும் நிறைந்த சண்டை; கலாட்டா.

  ‘பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டின் முன்பு குப்பையைக் கொட்டியதை என் கணவர் பார்த்தால் அமர்க்களம் பண்ணிவிடுவார்’