தமிழ் அமரர் ஊர்தி யின் அர்த்தம்

அமரர் ஊர்தி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச்செல்லப் பயன்படும் வாகனம்.