தமிழ் அமில மழை யின் அர்த்தம்

அமில மழை

பெயர்ச்சொல்

  • 1

    தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவை வெளியேற்றும் புகையிலிருக்கும் நச்சுவாயுக்கள் காற்றுமண்டலத்தில் நீர்த்துளிகளுடன் கலந்து அமிலமாகிப் பெய்யும் மழை.

    ‘புகையை அதிகம் வெளியிடும் தொழிற்சாலைகள் நிறைந்த நாடுகளில் அமில மழை பெய்வதாகச் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்’