தமிழ் அமிழ் யின் அர்த்தம்

அமிழ்

வினைச்சொல்அமிழ, அமிழ்ந்து

  • 1

    (நீர், சேறு போன்றவற்றில்) மேற்பரப்பிலிருந்து கீழ் நோக்கிச் செல்லுதல்; மூழ்குதல்.

    ‘நீரில் படகு அமிழத் தொடங்கியது’
    உரு வழக்கு ‘குழந்தை இறந்துபோன துக்கத்தில் அமிழ்ந்துபோயிருந்த பெற்றோர்’