தமிழ் அமைச்சகம் யின் அர்த்தம்

அமைச்சகம்

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகத் துறை.

    ‘பாதுகாப்பு அமைச்சகம்’
    ‘வெளியுறவு அமைச்சகம்’