அம்மை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அம்மை1அம்மை2

அம்மை1

பெயர்ச்சொல்

  • 1

    சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  • 2

அம்மை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அம்மை1அம்மை2

அம்மை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தாய்.