தமிழ் அயலான் யின் அர்த்தம்

அயலான்

பெயர்ச்சொல்

  • 1

    உறவினன் அல்லாதவன்; அந்நியன்.

    ‘அயலானைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாயே!’
    ‘யாரோ அயலானின் பேச்சைக் கேட்டு மோசம்போனாய்’