தமிழ் அயிரை யின் அர்த்தம்

அயிரை

பெயர்ச்சொல்

  • 1

    ஆறு, குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும், உடலில் கரும்புள்ளிகளை உடைய, வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன்.