தமிழ் அரக்கன் யின் அர்த்தம்

அரக்கன்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) ராட்சசன்.

  • 2

    (அன்பு, இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற) கொடியவன்.

    ‘அவன் ஈவிரக்கம் அற்ற அரக்கன்’