தமிழ் அர்ச்சனைத் தட்டு யின் அர்த்தம்

அர்ச்சனைத் தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில் பூஜை செய்வதற்கான) தேங்காய், வாழைப்பழம், பூ, கற்பூரம் போன்ற பொருள்களைக் கொண்ட (பெரும்பாலும்) மூங்கிலால் ஆன தட்டு.

    ‘கோயில் வாசலை ஒட்டிய கடைகளில் அர்ச்சனைத் தட்டு கிடைக்கும்’