தமிழ் அரசவைக் கவிஞர் யின் அர்த்தம்

அரசவைக் கவிஞர்

பெயர்ச்சொல்

  • 1

    அரசால் நியமிக்கப்பட்டு அரசுக்கும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், கவிதைகளை எழுதித் தரும் கவிஞர்.

    ‘இந்த அரசு இன்னும் அரசவைக் கவிஞரை நியமிக்கவில்லை’