தமிழ் அரசிலைப் பஞ்சாயுதம் யின் அர்த்தம்

அரசிலைப் பஞ்சாயுதம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் குழந்தைகள் சங்கிலியில் கோத்து அணியும்) சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில் ஆகிய ஐந்து உருவங்கள் பொறித்த அரச இலை வடிவப் பதக்கம்.

    ‘பிள்ளைக்கு அரசிலைப் பஞ்சாயுதம் செய்து அரைஞாணில் கோத்துப் போட்டுள்ளோம்’