தமிழ் அர்த்தநாரீஸ்வரன் யின் அர்த்தம்

அர்த்தநாரீஸ்வரன்

பெயர்ச்சொல்

  • 1

    உடலின் இடது பாதி பெண்ணாகக் காட்சியளிக்கும் இறைவனான சிவன்.