தமிழ் அர்ப்பணிப்பு யின் அர்த்தம்

அர்ப்பணிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உயர்ந்த நோக்கங்களில் ஒருவர் முழுமையாகக் கொண்டுள்ள தீவிர ஈடுபாடு.

    ‘ஆசிரியர் பணியை அவர் அர்ப்பணிப்போடு செய்துவந்தார்’
    ‘எல்லையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் ராணுவ வீரர்கள்’