தமிழ் அரவானி யின் அர்த்தம்

அரவானி

பெயர்ச்சொல்

  • 1

    உடல் அமைப்பைக் கொண்டு ஆண் என்றோ பெண் என்றோ விவரிக்க முடியாத நபர்.

    ‘அரவானிகளுக்கென்றே ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது’
    ‘வட இந்தியாவில் முதன்முறையாக ஒரு அரவானி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்’