தமிழ் அரிதட்டு யின் அர்த்தம்

அரிதட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சல்லடை.

    ‘மிளகாய்த்தூள் அரித்ததால் அரிதட்டைக் கழுவிவை’
    ‘மாவு அரிக்க அரிதட்டு கொடு’