தமிழ் அரிப்புக் கூடை யின் அர்த்தம்

அரிப்புக் கூடை

பெயர்ச்சொல்

  • 1

    கீரை போன்றவற்றை அலச அல்லது தானியத்திலிருந்து சேறு முதலியவற்றை நீக்கப் பயன்படுத்தும் ஒரு வகைச் சிறிய கூடை.