தமிழ் அரிய யின் அர்த்தம்

அரிய

பெயரடை

 • 1

  அபூர்வமான.

  ‘அரிய வாய்ப்பை நழுவ விடாதே!’

 • 2

  மதிப்புடைய; சிறந்த.

  ‘வேலைப்பாடு நிறைந்த அரிய சிற்பங்கள்’

 • 3

  (இதுவரை) தெரியவராத/பலரும் அறியாத.

  ‘நாகசுர வித்வானிடம் அந்த வாத்தியம் பற்றிய அரிய தகவல்களைக் கேட்டறிந்தோம்’