தமிழ் அரிவாள்மணை யின் அர்த்தம்

அரிவாள்மணை

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறி முதலியன அரியப் பயன்படுத்தும்) ‘உ’ போன்று வளைந்த தகட்டைக் கொண்ட சமையல் அறைச் சாதனம்.