தமிழ் அருகாமை யின் அர்த்தம்

அருகாமை

பெயர்ச்சொல்

  • 1

    சமீபம்; அண்மை.

    ‘ஊருக்கு வெகு அருகாமையில் ஒரு சிற்றாறு ஓடுகிறது’