தமிழ் அருட்தந்தை யின் அர்த்தம்

அருட்தந்தை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    மதிப்புத் தரும் முறையில் கத்தோலிக்கப் பாதிரியாரின் பெயருக்கு முன் இடப்படும் அடை.

    ‘புதிதாக உருவாக்கப்படும் மறை மாவட்டத்தின் ஆயராக அருட்தந்தை ஜேம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்’