தமிழ் அருளுரை யின் அர்த்தம்

அருளுரை

பெயர்ச்சொல்

  • 1

    (இறைத்தொண்டில் ஈடுபட்டுள்ளவர்கள் பக்தர்களை) நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு வழங்கும் அறிவுரை.

    ‘புத்தாண்டு தினத்தையொட்டி மடாதிபதி அருளுரை வழங்குவார்’