தமிழ் அருள் அடையாளம் யின் அர்த்தம்

அருள் அடையாளம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கிறித்தவப் பாரம்பரியத்தில் வருகிற மனிதருக்கு அடையாளம் தரும் திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை, ஒப்புரவு, நோயில் பூசுதல், குருத்துவம், திருமணம் ஆகிய ஏழு வெளி அடையாளங்களில் ஒன்று.