தமிழ் அருவருப்பு யின் அர்த்தம்

அருவருப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அசுத்தம், ஆபாசம் முதலியன ஏற்படுத்தும்) வெறுப்பு.

    ‘சந்தில் சாக்கடை, குப்பைகூளம் போன்றவற்றைப் பார்த்ததும் அருவருப்பால் உடல் நெளிந்தது’
    ‘அவனைப் பற்றி அவள் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்பட்டுவிட்டது’