தமிழ் அரைக் கிறுக்கு யின் அர்த்தம்

அரைக் கிறுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (சராசரி இயல்புக்கு மாறாக) எரிச்சலை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது வினோதமாகவோ நடந்துகொள்ளும் நபர்.

    ‘அந்த அரைக் கிறுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்பது போலப் பேசிக்கொண்டிருக்கும்’
    ‘இந்த வேலை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்தும் அந்த அரைக் கிறுக்கிடம் ஒப்படைத்திருக்கிறீர்களே’