தமிழ் அரைநெல்லி யின் அர்த்தம்

அரைநெல்லி

பெயர்ச்சொல்

  • 1

    (இருவகை நெல்லிகளில்) சிறியதாகவும் புளிப்புச்சுவை உடையதாகவும் இருக்கும் (மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்) உருண்டை வடிவக் காய்.