தமிழ் அரைப்புள்ளி யின் அர்த்தம்

அரைப்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வாக்கியத்தின் பகுதியாக அமையும் முழுமையான தொடர்களைப் பிரித்துக்காட்ட இடப்படும் (; என்னும்) குறி.