தமிழ் அறநூல் யின் அர்த்தம்

அறநூல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தன்னுடைய அக, புற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல்; தர்மசாஸ்திரம்.