தமிழ் அற்பசொற்பம் யின் அர்த்தம்

அற்பசொற்பம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    மிகவும் குறைவு; கொஞ்சநஞ்சம்.

    ‘அவர் மேல் இருந்த அற்பசொற்ப நம்பிக்கையும் போய்விட்டது’
    ‘ஆயிரம் ரூபாய் அற்பசொற்பமான தொகையா?’