தமிழ் அற்பாயுசு யின் அர்த்தம்

அற்பாயுசு

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்த வாழ்நாள்.

    ‘அற்பாயுசில் மறைந்த எழுத்தாளர்’
    உரு வழக்கு ‘சில நல்ல பத்திரிகைகள் அற்பாயுசில் நின்றுவிடுகின்றன’