தமிழ் அறம்புறமாக யின் அர்த்தம்

அறம்புறமாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாயில் வந்தபடி; ஒழுங்குமுறை இல்லாமல்.

    ‘சும்மா எந்த நேரமும் அறம்புறமாகக் கதைத்துக்கொண்டிருக்காதே’
    ‘தகப்பன் அறம்புறமாகப் பேச, மகன் வீட்டை விட்டு வெளிக்கிட்டுவிட்டான்’